இன்று வடசேரியில் பசுமை இயக்கம் சார்பாக மாலை 4 மணிக்கு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற இருக்கிறது
விழா ஏற்பாட்டாளர் பசுமை இயக்க வடசேரி பொருப்பாளர் முருகதாஸ்
தலைமை
காத்தாத கு. நாராயணன் (தாம்பரம் நாராயணன்)
சிறப்பு அழைப்பாளர்கள்
வடசேரி இந்தியன் வங்கி மேலாளர்
வடசேரி உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்
வடசேரி விவசாயிகள் சங்கத்தலைவர்
கிருஸ்ண மூர்த்தி
மற்றும் வடசேரி முக்கியஸ்தர்கள்
விழா சிறக்க வாழ்த்துகள்
Source : http://www.facebook.com/groups/EvergreenVadaseri/
u r best work jayakumar designer vadaseri
ReplyDelete